456音乐网
首页
最新搜索
Laygacy(1分钟前)
Deconstructed(2分钟前)
BOSU(2分钟前)
Shorti(4分钟前)
MuscleCat(4分钟前)
gingerbee(5分钟前)
CUAT(5分钟前)
Anglebox(5分钟前)
Quando(7分钟前)
Future State(7分钟前)
X(7分钟前)
72(7分钟前)
Poison(7分钟前)
Float 11(7分钟前)
Moshe(7分钟前)
Railin Oligal (From "Blue Star") - Govind Vasantha/Pradeep Kumar.lrc
LRC歌词
下载
[00:00.000] 作词 : Uma Devi[00:01.000] 作曲 : Govind Vasantha[00:16.520] ரயிலின் ஒலிகள்[00:20.190] உனையே தேடுதே[00:24.130] அதிரும் பறையாய்[00:28.120] இதயம் ஆடுதே[00:31.870] உந்தன் கை வீசிடும்[00:34.020] பொய் ஜாடை என்னை[00:36.130] ஏதென் தோட்டத்தில் வீசுதே[00:40.250] உன் ஊர் தாண்டிடும்[00:42.330] ரெயில் பாலம் மேல்[00:44.090] என் பூமி முடிந்து விடுதே[00:48.440] ♪[01:07.590] என் தாயோடும் கூறாத[01:10.500] வார்த்தைக்குள் நான் நீந்துறேன்[01:13.860] காந்துறேன்[01:16.060] கனாக்காணும் போர்வைக்குள்[01:18.030] காலத்த அடைகாக்குறேன்[01:21.840] தேக்குறேன்[01:23.940] மண்மேலோடும்[01:25.120] மழைத்தண்ணி போல்[01:26.770] நாளும் நிலமாறுறேன்[01:29.880] தூருறேன்[01:32.100] பாயாகின்ற நெஞ்சுக்கு[01:34.240] பால்பார்வ நீ வாக்குற காக்குற[01:40.100] கோடி வாசங்கள்[01:42.470] எனை தீண்டி போனாலும்[01:44.360] உயிரை தீண்டாதோ[01:46.270] உன் வாசம்[01:48.670] பூமி தீர்ந்தாலும் தீராத[01:51.530] இரயில் பாதை[01:52.600] காதல் ஒன்றே அன்பே[02:02.230] அன்பே அன்பே[02:03.000] அன்பே அன்பே[02:10.420] அன்பே அன்பே[02:28.330]
文本歌词
作词 : Uma Devi 作曲 : Govind Vasantha ரயிலின் ஒலிகள் உனையே தேடுதே அதிரும் பறையாய் இதயம் ஆடுதே உந்தன் கை வீசிடும் பொய் ஜாடை என்னை ஏதென் தோட்டத்தில் வீசுதே உன் ஊர் தாண்டிடும் ரெயில் பாலம் மேல் என் பூமி முடிந்து விடுதே ♪ என் தாயோடும் கூறாத வார்த்தைக்குள் நான் நீந்துறேன் காந்துறேன் கனாக்காணும் போர்வைக்குள் காலத்த அடைகாக்குறேன் தேக்குறேன் மண்மேலோடும் மழைத்தண்ணி போல் நாளும் நிலமாறுறேன் தூருறேன் பாயாகின்ற நெஞ்சுக்கு பால்பார்வ நீ வாக்குற காக்குற கோடி வாசங்கள் எனை தீண்டி போனாலும் உயிரை தீண்டாதோ உன் வாசம் பூமி தீர்ந்தாலும் தீராத இரயில் பாதை காதல் ஒன்றே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே
相关歌曲
Govind Vasantha/Pradeep Kumar
1、Railin Oligal (From "Blue Star")
Backing Business
2、Railin Oligal (From "Blue Star") [Karaoke Version Originally Performed by Pradeep Kumar & Shakthisree Gopalan]
AJ Shangarjan
3、Railin Oligal (From"Blue Star") - Instrumental Cover
随机推荐
Karaoke Box
1、Permítame
Clone
2、Woman of the Year
Queen
3、Last Horizon (Live In Ukraine)